tag:blogger.com,1999:blog-7209016456851296339.post953495735914093795..comments2023-10-26T04:41:07.884-07:00Comments on அழகியசிங்கர்: விருட்சம் 80வது இதழ்அழகியசிங்கர்http://www.blogger.com/profile/08971741479500754628noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7209016456851296339.post-75603941068019172492008-06-14T09:52:00.000-07:002008-06-14T09:52:00.000-07:00மனதை மிகவும் உலுக்கிய பதிவு. இருபது வருடங்களாய் ஒர...மனதை மிகவும் உலுக்கிய பதிவு. இருபது வருடங்களாய் ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. முக்கியமாக யாருடைய ஊக்கமும் இல்லாமல். இன்று சிற்றிதழ்களின் கொடை தான் சினிமாவிலும் ஜனரஞ்சக பத்திரிக்கைகளிலும் சற்று தகுதியான எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. என்றாலும் இந்த நெடும் பயணத்தில் இன்று ஏளனம் தான் மொழியாக இருக்கிறது. நன்றியை யாரும் தெரிவிப்பதில்லை. எனினும் எல்லார் சார்பாக என் நன்றிகள். <br><br>http://www.tamilmanam.net/index.html என்கிற வலைதளத்தில் உங்கள் வலைப்பதிவை இணைத்தால் பதிவுலகத்தோரின் கவனத்தை பெறலாம்.Sai Ramhttp://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.com